எவ்வளவு துவைத்தாலும் போகாத அழுக்கை நீக்க வேண்டுமா?

அன்றாடம் நாம் பயன்படுத்தும் சட்டைகளின் காலர் பகுதியில் படியும் பிடிவாதமான வியர்வை மற்றும் எண்ணெய் அழுக்குகள், சாதாரண சோப்பு போட்டு எவ்வளவு துவைத்தாலும் எளிதில் போவதில்லை. இதற்கு தீர்வாக, துவைப்பதற்கு முன் காலர் பகுதியில் சிறிதளவு ஷாம்பு அல்லது சமையல் சோடா (பேக்கிங் சோடா) தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு, பின்னர் தேய்த்துத் துவைத்தால் அழுக்குகள் மாயமாய் மறைந்துவிடும்.

தொடர்புடைய செய்தி