ஆதவ் அர்ஜுனாவை எதற்காக திருமாவளவன் நீக்கினார் தெரியுமா?

விசிக துணை பொதுச் செயலாளராக இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, பிறகு விஜய்யின் தவெகவில் இணைந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று தற்போது அமைச்சராக உள்ளார் ஆதவ். இவர் விசிகவில் இருந்து நீக்கப்பட காரணம் என்ன தெரியுமா? பொதுவெளியில் கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் விமர்சனங்களை உருவாக்கியதும், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைத்ததும், தவறான முன்மாதிரியாக அமைந்ததும் ஒழுங்கு நடவடிக்கைக்கான காரணங்களாக அப்போது விசிக தலைமை தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்தி