ஜெய்ப்பூர் ஏன் 'பிங்க் சிட்டி' என அழைக்கப்படுகிறது தெரியுமா?

1876-ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் வருகை தந்தபோது, அவரை வரவேற்கும் விதமாக மகாராஜா ராம் சிங் நகரம் முழுவதையும் இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசினார். விருந்தோம்பலின் அடையாளமாக கருதப்படும் இந்த நிறம், இன்றுவரை சட்டப்படி பராமரிக்கப்பட்டு ஜெய்ப்பூருக்கு 'பிங்க் சிட்டி' என்ற பெயரை நிலைக்க செய்துள்ளது. ராஜஸ்தானின் கட்டிடக்கலை மரபையும் பாரம்பரியத்தையும் இந்த வண்ணமே உலகுக்கு பறைசாற்றுகிறது.

தொடர்புடைய செய்தி