கலசத்தின் மீது தேங்காய் வைப்பது ஏன் தெரியுமா?

கலசத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி மேலே மாவிலை மற்றும் தேங்காய் வைத்து இறைவனை பூஜிக்கிறோம். வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், மூன்றாவதாக அக்னி என்று அழைக்கப்படும் நெற்றிக்கண். இந்த மூன்றாவது கண்ணைத் திறக்கும் வல்லமை படைத்தவன் இறைவன் மட்டுமே. இந்த மூன்று கண்களும் இறைவனுக்கு அமைந்திருப்பதால் அத்தகைய மூன்று கண்களை உடைய தேங்காயைத் தலைப்பகுதியாக உருவகப்படுத்தி கலசத்திற்கு வைக்கிறோம்.

தொடர்புடைய செய்தி