சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பெரும்பாலும் தண்ணீர் தட்டுப்பாடுகளும் இருக்கும். ஆடியில் வெப்பம் குறைந்து காற்று சாதகமாக வீசும். அதனால்தான் ஆடி காத்தில் அம்மியும் நகரும் என்பர் முன்னோர்கள். காற்றோடு மழையும் தொடங்கும் காலமாக ஆடி மாதம் அமைவதால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும் நாளாக கொண்டுகிறார்கள்.
தவெகவில் இருந்து விலக இதுதான் காரணம்