திமுகவில் இணைந்த அதிமுக முக்கிய பிரமுகர்கள் யாரெல்லாம் தெரியுமா?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்., 27) திமுகவில் இணைந்துள்ளார். தமிழக மக்கள் சற்றும் எதிர்பாராத வகையில் ஓபிஎஸ்-ன் இந்த முடிவு அமைந்துள்ளது. இதற்கு முன்பு, சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், ஈரோடு முத்துசாமி, ரகுபதி, செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட முன்னாள், இந்தநாள் அமைச்சர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் பல ஆண்டுகளாக பயணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி