அதிகமுறை IPL ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி எது தெரியுமா?

IPL வரலாற்றில் அதிகமுறை பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளின் பட்டியலில், CSK அணி 12 முறைகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்பு 2026 சீசனில் முதல் அணியாக பிளே-ஆஃப்க்கு தகுதி பெற்ற RCB மற்றும் MI ஆகிய அணிகள் தலா 11 முறைகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. இவர்களை தொடர்ந்து KKR மற்றும் SRH ஆகிய அணிகள் தலா 8 முறைகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ள நிலையில், இந்த சீசனின் மீதமுள்ள ஒரு இடத்திற்கான போட்டி தற்போது CSK, RR மற்றும் PK அணிகளிடையே தீவிரமடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி