இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா..? முழு விவரம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (நவ., 06) தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர், விருதுநகர், பெரம்பலூர், நெல்லை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி, கோவை, மதுரை, சேலம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி