தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?.. முழு விவரம் இதோ

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.02) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். அதன்படி, மதுரையில் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, FF ரோடு உள்ளிட்ட பகுதிகள், திருச்சி மாவட்டம் துாவாக்குடியை சுற்றியுள்ள பகுதிகள், திருப்பூர் மாவட்டம் உடுமலையை சுற்றியுள்ள பகுதிகள். தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தை சேர்ந்த பகுதிகள், கோவை மச்சகவுண்டன்பாளையம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படும்.

தொடர்புடைய செய்தி