வாஷ் பேஷனில் இருக்கும் இந்த துளை எதற்கு தெரியுமா?

வாஷ் பேஷனில் குழாய்க்கு கீழே ஒரு துளை அமைக்கப்பட்டிருக்கும். அது ஏன் என தெரியுமா? ஒரு வேளை நீங்கள் தெரியாமல் குழாயை திறந்துவிட்டு சென்றுவிட்டால், வாஷ் பேஷனில் தண்ணீர் நிரம்பத் தொடங்கும். அப்போது மேலிருக்கும் துளை வழியாக தண்ணீர் வெளியேறும். இந்த துளை இல்லை என்றால் தண்ணீர் வாஷ் பேஷனில் நிரம்பி கீழே வடிந்து, வீடு முழுவதும் பரவும் வாய்ப்பு உண்டு. எனவே அவசரகால சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருப்பதற்கு இந்த கூடுதல் துளை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி