நாடு வாரியாக முன்னணி ஏற்றுமதி பொருட்கள் எவை தெரியுமா?

அர்ஜென்டினா: சோயாபீன்ஸ், ஆஸ்திரேலியா: இரும்பு, பெனின்: பருத்தி, பிரேசில்: சோயாபீன்ஸ், வங்கதேசம்: டி-சர்ட்கள், கனடா: பெட்ரோலியம், சீனா: மின்னணுவியல், சிலி: தாமிரம், கியூபா: சுருட்டுகள், டென்மார்க்: மருந்துகள், குவாத்தமாலா: வாழைப்பழங்கள், எகிப்து: பெட்ரோலியம், ஜெர்மனி: வாகன இயந்திரங்கள், ஐஸ்லாந்து: அலுமினியம், இந்தியா: பெட்ரோலியம், இந்தோனேசியா: நிலக்கரி, இஸ்ரேல்: வைரங்கள், இத்தாலி: மருந்துகள், ஜப்பான்: வாகன இயந்திரங்கள், மலேசியா: மின்னணுவியல், மலாவி: புகையிலை, மாலத்தீவுகள்: மீன்

தொடர்புடைய செய்தி