உலகின் மிகப்பெரிய பாம்பு இனம் எது தெரியுமா?

உலகின் மிகப்பெரிய பாம்பு இனமான அனகோண்டாக்கள், விஷமற்றவை என்றாலும் தங்களின் இரையை உடலால் இறுக்கி மூச்சுத்திணற செய்து விழுங்கும் வேட்டை திறன் கொண்டவை. தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் அதிகம் காணப்படும் இவை, நிலத்தை விட நீரிலேயே மிகுந்த வேகத்துடன் நீந்தி வேட்டையாடும் இயல்புடையவை. பொதுவாக முட்டையிடாமல் குட்டிகளை ஈனும் இவை, உணவின்றி பல மாதங்கள் உயிர்வாழும் விசித்திரமான உடலியல் ஆற்றலையும் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕