அரசியலில் மணிவண்ணனின் பிடிப்பு என்ன தெரியுமா?

இயக்குனர் & நடிகர் மணிவண்ணன் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அரசியல், சமூக சீர்திருத்த வசனங்களுடன் 50 படங்களையும் இயங்கி வழங்கியுள்ளார். சிறுவயது முதலாக அரசியல் பின்புலத்துடன் வளர்ந்த மணிவண்ணன் நக்சலைட் இயக்கத்தின் தலைவர் சாரு மஜூம்தாரை நேரில் சந்தித்தார் எனவும் சொல்லப்படுகிறது. திராவிட கொள்கை, தமிழ் தேசிய பற்றுகொண்டவர் அரசியலில் மதிமுக, நாதக கட்சியிலும் இணைந்து பணியாற்றியுள்ளார். நடிகர் கமல்ஹாசனை திரைத்துறை பணியாளராக பாராட்டினாலும், அரசியல் கருத்தில் முரண் கொண்டவர் ஆவார்.

தொடர்புடைய செய்தி