உலகிலேயே அதிகம் விரும்பப்படும் பூ எது தெரியுமா?

சர்வதேச அளவில் அன்பின் அடையாளமாகவும், காதலின் சின்னமாகவும் பார்க்கப்படுவது ரோஜா. இதன் அழகு, நறுமணம் போன்றவை காதலை தாண்டிய அடையாளத்தையும் பெற்றுத்தந்தது. பூக்களின் ராணி என்ற பெயரும் ரோஜாவுக்கு உண்டு. வாசனை திரவியங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ரோஜா இதழ், ரோஸ் மில்க் செய்யும் மூலப்பொருளும் ஆகும். ரோஜா இதழின் நிறமும், மணமும் வசீகரத்தன்மை கொண்டது. அதனாலேயே பலராலும் விரும்பப்படும் பூக்களில் ரோஜா இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி