தோனியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

IPL கிரிக்கெட்டில் நீண்ட காலமாக கோலோச்சி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி, தொடரிலிருந்து தனது ஓய்வை இன்று அறிவித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற முதல் IPL ஏலத்தில் ரூ.6.03 கோடிக்கு CSK அணியால் வாங்கப்பட்ட தோனி, தனது சிறப்பான ஆட்டத்தால் ஆண்டுக்காண்டு தனது மதிப்பை உயர்த்தி, இதுவரை IPL சம்பளமாக மட்டும் ரூ.200.72 கோடியை பெற்றுள்ளார். இவரது ஒட்டுமொத்த நிகர சொத்து மதிப்பு தற்போது ரூ.1,000 கோடி முதல் ரூ.1,200 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕