விண்வெளியில் ஒருவர் அழுதால் என்ன நடக்கும் தெரியுமா?

விண்வெளியில் ஒருவர் அழுதால், கண்ணீர் கீழே விழாது என கூறப்படுகிறது. விண்வெளியில் 'microgravity' நிலை என்பதால் கண்ணீர் கீழே விழாது. ஒரு சிறிய பந்து போல் கண் அருகே மிதந்துகொண்டே இருக்கும். அது முகத்தில் ஒட்டிக்கொள்ளும். நீர் முகத்தை சுற்றி ஒட்டிக் கொண்டு மூச்சுக்கு இடையூறாக இருக்கும். கண்களை எரிச்சலை உண்டாக்கும். முகத்தில் ஒட்டிய அந்த கண்ணீர், பிசுபிசுப்பாகக் மாறிவிடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி