"டீ விலை தெரியுமா? இது துயர சக்தி": மு.க.ஸ்டாலின் காட்டம்!

"தவெக ஆட்சி தூய சக்தி கிடையாது, அது துயர சக்தி" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "முதலமைச்சர் நேற்று இங்கு சூட்டிங் எடுக்க வந்தபோது டீ குடித்தார். ஆனால் ஒரு டீயின் விலை என்னவென்று அவருக்குத் தெரியுமா? தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு டீயின் விலை ₹10 ஆக இருந்தது; ஆனால் தற்போது அது ₹15 ஆக உயர்ந்துவிட்டது" என்று விலைவாசி உயர்வைச் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியை விளாசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕