சாலையில் உள்ள கோடுகளுக்கான அர்த்தம் தெரியுமா?

நீளமான வெள்ளை கோடு: இடைவெளி இல்லாமல் நீளமான வெள்ளை கோடு போடப்பட்டிருந்தால் அந்த சாலையில் வேகமாக செல்லக்கூடாது, இடைவெளி விட்டு வெள்ளை கோடு: இடது புறமாக செல்லும் வாகன ஓட்டிகள் முன்னால் செல்லும் வாகனங்களை வலது புறம் கவனத்துடன் முந்தலாம், நீளமான மஞ்சள் கோடு: வெளிச்சம் குறைவான பகுதி என்றும் அதில் வேகமாக செல்லக் கூடாது என்றும் அர்த்தம், 2 நீளமான மஞ்சள் கோடுகள்: ஆபத்தான பகுதி என்று அர்த்தம்.

தொடர்புடைய செய்தி