சர்வதேச சுற்றுலா தினத்தின் வரலாறு தெரியுமா?

1800 களின் நடுப்பகுதியில் பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் பூங்காக்கள் மற்றும் திறந்த பகுதிகளுக்குச் சென்று சாப்பிட்டனர். பிரெஞ்சு புரட்சியின் போது, குடும்ப நடவடிக்கைகளுக்காக மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதால் இந்த நடைமுறை இருந்தது. பிக்னிக் என்ற சொல் பிரெஞ்சு வார்த்தையான பிக்-நிக் என்பதிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது. அதை தொடர்ந்து பிக்னிக் உலகம் முழுவதும் ஒரு பிரபலமான நடவடிக்கையாக மாறியது. 2009 ஆம் ஆண்டில், மிகப்பெரிய சுற்றுலா கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி