விக்ரம் சுகுமாரன் நடித்த-இயக்கிய படங்கள் தெரியுமா?

பிரபல தமிழ் நடிகரும், இயக்குனருமான விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக நேற்று (ஜூன் 1) இரவு இயற்கை எய்தினார். இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்து பின்னாளில் திரைத்துறையில் அவர் நடிப்பு, இயக்கம் என களமிறங்கினார்.
விக்ரமின் இயக்கத்தில் வெளியான படங்கள்: மதயானைக்கூட்டம், இராவண கோட்டம், தேரும் போரும்
விக்ரமின் நடிப்பில் வெளியான படங்கள்: பொல்லாதவன், கொடிவீரன்,
பாலு மகேந்திராவிடம் உதவியாளராக: கதை நேரம் (56 தொடர்கள்), ஜூலி கணபதி

தொடர்புடைய செய்தி