எத்தனை நிமிடங்களுக்கு பல் துலக்க வேண்டும் தெரியுமா?

பற்களின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு ஒரு நாளைக்கு 2 முறை, தலா 2 நிமிடங்கள் பல் துலக்க வேண்டும் என்று பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மிக குறுகிய நேரம் துலக்குவது பற்களில் உள்ள அழுக்குகளை முழுமையாக நீக்காது என்பதால், '2X2' விதியை பின்பற்றுவது ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். மேலும், மென்மையான பிரஷ்களை கொண்டு சரியான முறையில் 2 நிமிடங்கள் துலக்குவதன் மூலம் சொத்தை பற்கள் மற்றும் வாய் துர்நாற்றத்தை தவிர்க்க முடியும்.

தொடர்புடைய செய்தி