ஒரு கிலோ ரூ.30,000.. உலகின் காஸ்ட்லியான உப்பு எது தெரியுமா?

‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு உணவில் உப்பு பிரதான இடம் பிடிக்கிறது. நம் ஊர்களில் உப்பு மலிவான விலையில் கிடைக்கிறது. ஆனால் கொரியாவில் ஒரு கிலோ உப்பு ரூ.30,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மூங்கில் உப்பு அல்லது கொரியன் சால்ட் என அழைக்கப்படும் இது, பல நோய்களை தீர்ப்பதாக நம்பப்படுகிறது. இந்த உப்பு மூங்கில் கட்டைகளுக்குள் வைக்கப்பட்டு, 9 முறை சூடேற்றப்பட்டு அதன் பின்னரே பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி