’4 மணி கடிகார மழை’ பற்றி தெரியுமா?

தென்கிழக்கு ஆசியா மற்றும் அமேசான் மழைக்காடுகள் போன்ற பூமத்திய ரேகை பகுதிகளில் நிலவும் வெப்பம் இதமான காலநிலை நீர் ஆவியாதல் மற்றும் வெப்பச்சலன செயல்முறைகளை தீவிரப்படுத்திவிடும். வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளை நீராவி அடையும்போது அவை குளிர்ந்து மேகங்களை உருவாக்குகின்றன. பின்னர் பிற்பகலில் பலத்த மழையாக பொழிகின்றன. இது பிற்பகல் 4 மணியளவில் நிகழும் காரணத்தால் ‘4 மணி கடிகார மழை” என அழைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி