காதல் கொலைகளை தடுக்க இதை செய்யுங்க - விசிக கோரிக்கை

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு கோரிக்கை வைத்துள்ளார். நெல்லையில் காதல் விவகாரத்தில் இளைஞர் கவின் கொல்லப்பட்டார். இந்த விஷயத்தை கண்டித்துள்ள வன்னி அரசு, "பாளையங்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒரே சாதியினர் வேலை பார்க்கின்றனர். ஆணவக்கொலையை தடுக்க காவல்துறையில் சிறப்பு பிரிவு வேண்டும்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி