பச்சை மிளகாய் அழுகாமல் இருக்க இதை பண்ணுங்க!

பச்சை மிளகாய் சீக்கிரமே அழுகி போவதற்கு காம்புகளில் இருக்கும் ஈரப்பதமே முக்கிய காரணமாக அமைகிறது. எனவே, மிளகாயை சேமித்து வைப்பதற்கு முன்பு அதன் காம்புகளை முழுமையாக கிள்ளி எடுத்துவிட்டு, நன்றாக துடைத்து ஈரப்பதம் இல்லாமல் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஒரு காற்று புகாத டப்பாவில் டிஷ்யூ பேப்பர் அல்லது பருத்தி துணியை விரித்து, அதில் மிளகாய்களை வைத்து மூடி ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு பிரஷ்ஷாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி