*ரயில்வே ஹெல்ப்லைன் எண்ணான 139-க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்
*இருக்கை எண், PNR நம்பர், Seat Occupied by Another என டைப் செய்து அனுப்பினால் போதுமானது
*10 நிமிடத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்து சம்பந்தப்பட்ட நபரை அனுப்பி வைப்பார் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது