டீ-யை மீண்டும் சூடுபடுத்தாதீங்க! எச்சரிக்கை!

மீதமான டீயை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பது உடல்நலத்திற்கு கடுமையான தீங்குகளை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் டீயில் பாக்டீரியா, பூஞ்சைகள் வளர்வதோடு, டானின் அளவு அதிகரித்து உடலின் இரும்புச்சத்து உறிஞ்சும் திறனைப் பாதிக்கும். செரிமானப் பிரச்சனை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க தேவையான அளவு மட்டும் டீ போட்டு குடிப்பதே நல்லது.

தொடர்புடைய செய்தி