மதுரையில் இரண்டு இளம் பெண்கள் ஃபிரிட்ஜ் வெடித்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஃபிரிட்ஜ் ஏன் வெடிக்கிறது.? அதற்கு பின்னால் உள்ள தொழில்நுட்ப காரணங்கள் என்ன.? என்பது குறித்து டெக்னீசியன் அக்பர் விளக்கமாக கூறியுள்ளார். மேலும் குழந்தைகளை ஃபிரிட்ஜுக்குப் பின்னால் அனுமதிக்க கூடாது என்றும், அதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார். கூடுதல் தகவல்களுக்கு வீடியோவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி: Sun News