கோவையில் இன்று திமுக இளைஞர் அணி மண்டல மாநாடு

கோவை கருமத்தம்பட்டியில் இன்று (பிப்.22) மாலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணியின் மேற்கு மண்டல மாநாடு நடைபெறுகிறது. எட்டு மாவட்டங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்க இருக்கின்றனர். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வாக்குச்சாவடி அளவிலான பணிகளை முடுக்கிவிட இந்த மாநாடு முக்கிய ஆலோசனை களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி