கோவையில் நாளை திமுக இளைஞர் அணி மாநாடு

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, திமுக இளைஞர் அணியின் மேற்கு மண்டல மாநாடு கோவை கருமத்தம்பட்டி அருகே நாளை (பிப்.22) மாலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. 8 மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து பங்கேற்கும் இந்த மாநாட்டில், தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி