கோவையில் திமுக இளைஞரணி மாநாடு: முன்னேற்பாடுகள் தீவிரம்

கோவை கணியூரில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மண்டல மாநாட்டிற்காக பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த முன்னேற்பாடுகளை மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். கணியூர் டோல்கேட் அருகில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாநாடு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் முக்கிய களமாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி