தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது - மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக தலைவர் விஜய், ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார். இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததால் பதவியேற்பு தள்ளிப்போயுள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு 6 மாதங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி செயல்படுவதைக் கவனிப்போம் என்றும், விஜய் ரூ.1,000 உரிமைத் தொகை மற்றும் காலை உணவுத் திட்டங்களைத் தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

நன்றி: News18

தொடர்புடைய செய்தி