"திமுக என்றும் தலைகுனியாது".. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

செங்கல்பட்டு: “பாஜகவின் டப்பா எஞ்சினுக்கு முன்னால், திமுகவின் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் தலைகுனியாது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “திமுக தலைவராக நான் பொறுப்பேற்ற நாளில் கூறியது போலவே இப்போது வரை உழைத்துக்கொண்டே இருக்கிறேன். இந்தியாவில் எந்த கட்சியும் செய்யாத அளவிற்கு திமுகவில் அனைவரும் கடுமையாக உழைக்கிறோம், வெற்றி நிச்சயம்” என்றார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி