திமுக டூ தவெக.. யார் இந்த ஆர்.எஸ்.முருகன்?

தவெகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.முருகன், 2026 சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் திமுக வேட்பாளர் எஸ்.சுப்பிரமணியனை 11,414 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, மொத்தம் 75,840 வாக்குகளைப் பெற்றார். முன்னதாக அதிமுக மற்றும் திமுகவில் இருந்த இவர், திமுகவில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான அதிருப்தியால் தவெகவில் இணைந்து தற்போது எம்எல்ஏவாக உள்ளார். இவர் அரசு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரராக தொழில் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

✕
✕