2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இடையே நாளை (பிப்.23) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. மக்கள் நீதி மய்யம் தவிர, மதிமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடனும் தனித்தனியாக தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி:News18