தமிழக வடக்கு மண்டல தேர்தல் நிலவரப்படி, சென்னை தவிர்ந்த 53 தொகுதிகளில் திமுக வெறும் 7 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் திமுக ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தலா 23 இடங்களில் முன்னிலை பெற்று வடதமிழகத்தில் தங்கள் பலத்தை நிரூபித்து வருகின்றன. நொடிக்கு நொடி தேர்தல் அப்டேட்களை தெரிந்துகொள்ள Lokal app உடன் இணைந்திருங்கள்.
நன்றி:News18