அமைச்சர் ராஜ்மோகனை கடுமையாக விமர்சித்த திமுக

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஏதோ மிகப்பெரிய சாதனை செய்துவிட்டதாகப் புளகாங்கிதம் அடைந்திருப்பதாகத் திமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பதிவில் விமர்சித்துள்ளது. அமைச்சரின் இவ்வளவு கொண்டாட்டத்துக்கும் பீடிகைக்கும் காரணம், மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வெறும் 8 ரூபாய் மதிப்புள்ள கேக் பாக்கெட்டை வழங்கியதுதான் என்றும், ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறதோ எனவும் திமுக கடுமையாகச் சாடியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕