அமைச்சர் கீர்த்தனா பேச்சுக்கு திமுகவினர் கடும் கண்டனம்

பட்டாசுத் தொழில் உரிமம் வழங்கக் கடந்த ஆட்சியில் லஞ்சம் பெறப்பட்டதாக அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "உங்கள் ஆட்சியிலும் லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார்கள் கூறுகின்றன; அதை ஏற்பீர்களா? ஆதாரமின்றிப் பேசக்கூடாது" எனத் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். குறைகளை மறுத்துப் பேசுவதை விடுத்து எதற்கெடுத்தாலும் ஊழல் என்று பேசுவதா என எ.வ.வேலுவும் கண்டனம் தெரிவித்தார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி