விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று (பிப்.7) நடைபெறும் திமுக தென்மண்டல இளைஞரணி மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வருகை தந்தார். தொடர்ந்து அவர் மாநாட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். இந்நிலையில், திமுக தொண்டர்கள், மாநாட்டு திடலில் குவியத் தொடங்கியுள்ளனர்.
நன்றி: சன்நியூஸ்