“நிறைவேற்றிய வாக்குறுதிகளை திமுக பட்டியலிட வேண்டும்”.. அன்புமணி

திமுக அரசு 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அதற்கான பட்டியலை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021 தேர்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதி நிறைவேற்றி யிருப்பதாக கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய். பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி