சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக நாளை (பிப்.22) பேச்சுவார்த்தை நடத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது திமுக. கடந்த முறை 3 தொகுதிகளில் போட்டியிட்ட IUML கட்சி இந்த முறை 5 தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் IUMLக்கு முதல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் 18