திமுக ஆட்சி செய்தது போதும் - அன்புமணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 16) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “பாமகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். பாமகவுக்கு துரோகம் செய்தது திமுக. பாமகவுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிற, திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக தான் நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். அவர்கள் ஆட்சி செய்தது போதும்" என கூறினார்.

தொடர்புடைய செய்தி