ஊழல், முறைகேடுகளில் மட்டுமே திமுக கவனம் - பியூஷ் கோயல்

2021 தேர்தலின் போது திமுக அளித்த சிலிண்டர் மானியம், எரிபொருள் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனப் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். திமுக மக்களை ஏமாற்றுவதாகவும், அறிவார்ந்தவர்கள் யாரும் அக்கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். வாக்குறுதிகளைக் கொடுப்பதோடு சரி, அதைச் செயல்படுத்துவது திமுகவின் வரலாற்றில் இல்லை என அவர் தனது பேட்டியில் சாடியுள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி