SIRக்கு எதிரான திமுகவின் வழக்கு - விசாரணைக்கு ஏற்பு

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடைமுறைக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை (நவ.11) நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அந்த கோரிக்கை உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி