இந்தியா கூட்டணியை உடைக்க திமுக போடும் அதிரடி திட்டம்

'இந்தியா' கூட்டணியைத் தக்கவைக்க திமுகவுடன் இணக்கமாகச் செல்வதே நல்லது என்றும், தவறினால் மூன்றாம் அணி உருவாகி கூட்டணி உடைய வாய்ப்புள்ளதாகவும் சோனியா காந்தியிடம் மல்லிகார்ஜுன கார்கே தரப்பு வலியுறுத்தியுள்ளது. இதன் பின்னணியிலேயே தமிழகத்தில் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தவெகவை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். அதேநேரம், 'இந்தியா' கூட்டணியை உடைப்பதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕