“6 மாதங்களில் திமுக ஆட்சி மலரும்”.. அனிதா ராதாகிருஷ்ணன்

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "நாங்கள் அழைக்காமலேயே தவெக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வருவார்கள். மீண்டும் சொல்கிறேன், இன்னும் 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி மலரும். தவெக எம்எல்ஏக்கள் எப்போது தாவலாம் என்று காத்திருக்கிறார்கள். எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுப் பார்க்க முடியாது" என்று பரபரப்பாக பேசியுள்ளார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி