‘திமுக ஆட்சிக்கு விரைவில் முடிவு’.. நயினார் வெளியிட்ட வீடியோ

திமுகவின் ஆட்சி விரைவில் முடிவடைய வேண்டும் என்று வடசென்னை மக்கள் காத்திருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “தமிழகத்தை அனைத்து கோணங்களிலும் சீரழித்துவிட்டு ‘நாடுபோற்றும் நான்காண்டு’ என்று வெற்று விளம்பரம் செய்யும் திமுகவை, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வீழ்த்தும். இது நிச்சயம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் கருத்து குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி