இன்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் இன்று (பிப்.11) திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. சென்னை, விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த 1.7 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், டிஜிட்டல் முகவர்கள், இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 10 லட்சம் சதுர அடியில் திடல் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வியூகங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்தி