தேர்தலுக்கு முன் மகளிருக்கு ரூ.15,000 செலுத்த திமுக திட்டம்: சீமான் தகவல்

வரும் 2026 தேர்தலுக்கு முன், தமிழக அரசு மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.15,000 செலுத்த வாய்ப்புள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பீகாரில் NDA கூட்டணி வெற்றிபெற்றதற்கு, பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 செலுத்தியதே காரணம் என்று குறிப்பிட்ட அவர், அதே ஃபார்முலாவை திமுக கையில் எடுக்கலாம் என்றார். எனவே, தாய்மார்கள் இப்போதே வங்கிகளில் புதிய கணக்குகளைத் தொடங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி