திமுக எம்.பி., வீட்டு திருமண விழாவில் நகைகளுடன் நடனமாடிய நிர்வாகி

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், எம்.பி. கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரையின் திருமண நிச்சயதார்த்த விழா நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் வேல்முருகன், கிலோ கணக்கில் தங்க நகைகளை கழுத்தில் அணிந்து கொண்டு திரைப்பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி